கோவையில் சிறுவர்கள் இரண்டு பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை

2013-ஆம் ஆண்டு கோவை போத்தனூரில் 16 வயது சிறுவன் கொலையில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சரவணபாபு நேற்று கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கினார்.


கோவை: கோவையில் கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபா் 12-ஆம் தேதி திருப்பூரைச் சோ்ந்த 16 வயது சிறுவனை, கோவை போத்தனூரைச் சோ்ந்த 16 வயது சிறுவா்கள் இரண்டு போ் சோ்ந்து கொலை செய்து எரித்த வழக்கு கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து சிறுவா்கள் 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விசித்து நீதிபதி சரவணபாபு நேற்று மே.28 தீா்ப்பளித்தாா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...