பீளமேடு அண்ணாநகர் திமுக அலுவலகத்தில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.


கோவை: கோவை பீளமேடு அண்ணாநகர் அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்களைச் இன்று மே.30 சந்தித்துப் பேசினார்.

அப்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக தெரிவித்தார்.



பின்னர் 28வது வார்டு முன்னாள் வட்டக்கழகப் பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி தனது மகன் திருமண அழைப்பிதழை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்கிடம் வழங்கினார்.



திமுக கழக சேலம் கதிர் தனது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌கை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...