ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.73 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

முதல் தர கொப்பரை 25 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.9,300க்கும், இரண்டாம் தர கொப்பரை 125 மூட்டைகள் அதிகபட்சமாக ரூ.7819க்கும் விற்பனையானது. மொத்தம் 67.50 குவிண்டால் கொப்பரை ரூ.5.73 லட்சத்துக்கு விற்பனையானது.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை தோறும் கொப்பரை ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று வியாழக்கிழமை (மே.30) ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

இதில் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 25 விவசாயிகள் 150 மூட்டை கொப்பரைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில், முதல் தர கொப்பரை 25 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.9,300க்கு விற்பனையானது. இரண்டாம் தர கொப்பரை 125 மூட்டைகள் அதிகபட்சம் ரூ.7819க்கு விற்பனையானது. மொத்தம் 67.50 குவிண்டால் கொப்பரை ரூ.5.73 லட்சத்துக்கு விற்பனையானது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...