கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூன் 3ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழக இளநிலை பட்டப் படிப்புகளில் சேர, வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழக இளநிலை பட்டப் படிப்புகளில் (உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம்) சேர, வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாணவர்கள் tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், தரவரிசை பட்டியல் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...