கோவையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிந்தது

கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்கள் குடிநீராக சிறுவாணி அணையை பயன்படுத்துகின்றன. இம்மாத துவக்கத்தில் நீர்மட்டம் 10 அடியாக சரிந்து, பின்னர் 9.48 அடி ஆக குறைந்தது.


கோவை: கோவை மாநகராட்சிக்கும், வழியோர கிராமங்களுக்கும் முக்கிய குடிநீராதாரமாகசிறுவாணி அணை உள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி என்ற நிலையில், மழை பொய்த்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இம்மாத துவக்கத்தில் 10 அடியாக சரிந்தது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்ததால் 10.04 அடியாக இருந்தது. அதன் பின் பெரிய அளவில் மழை இல்லாததால் இன்று மே.31 நீர்மட்டம் 9.48 அடியாக சரிந்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...