ஆனைமலையில் கொப்பரை ஏலம் ரத்து

ஆனைமலை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நாளை நடைபெறாது, மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக; ஜூன் 6 அன்று வியாழன்று நடைபெறும்.


கோவை: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன்.4) நடைபெறுவதால், நாளை இ-நாம் முறையில் கொப்பரை ஏலம் நடைபெறாது என்றும், வரும் (ஜூன்.6) அன்று வியாழக்கிழமை நடைபெறும் கொப்பரை ஏலத்தில் விவசாயிகள் தங்களது தேங்காய் கொப்பரையினை ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறலாம் என ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் இன்று ஜூன்.3 தெரிவித்து உள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...