திமுக தலைவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களிப்பு – கோவையில் திமுக வேட்பாளர் பேட்டி

பாஜகவின் ஜிஎஸ்டியால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அவற்றை மீட்டெடுப்போம். அதிமுகவின் செயல்பாட்டால் தான் அந்தக்கட்சி 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற உள்ள திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியாதவது, திமுக தலைவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில், வாக்களித்துள்ளனர்.

பாஜகவின் ஜிஎஸ்டியால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இவற்றை மீட்டெடுப்போம். மக்களின் கோரிக்கைகளான விமான நிலையம் விரிவாக்கம், நகரின் வளர்ச்சிக்காக புதிய சாலை, மேம்பாலங்கள் கட்டப்படும். இரயில்நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். அதிமுகவின் செயல்பாட்டால் தான் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...