2026ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் அதுதான் இலக்கு - சென்னையில் அண்ணாமலை பேட்டி

2026-ம் ஆண்டு பாஜக கட்சித்தான் அடுத்த ஆட்சியை அமைக்கும். தமிழ்நாட்டிலிருந்து மக்களவைத் தொகுதியைப் பெற முடியாமல் போனது ஏமாற்றம் தான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் பேசியாதவது, பாஜக கோவையில் 32.79% சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.

2026-ம் ஆண்டு பாஜக கட்சித்தான் அடுத்த ஆட்சியை அமைக்கும். தமிழ்நாட்டிலிருந்து மக்களவைத் தொகுதியைப் பெற முடியாமல் போனது ஏமாற்றம் தான். ஆனால் எதிர்கால வாய்ப்புகள் உற்சாகமாக உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கான கட்சியின் வியூகங்களை முழுமையாக பகுப்பாய்வு செய்வதில் உறுதியாக உள்ளோம். பின்னடைவுகள் இருந்தபோதிலும், தமிழக அரசியலில் பாஜகவை அதிக செல்வாக்கை நோக்கி இட்டுச் செல்லும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...