கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் - ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வரும் (10.06.2024) அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று ஜூன்.7 வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தல்-2024 நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் (10.06.2024) அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...