உடுமலை அருகே ஏரிபாளையத்தில் உணவே மருந்து மருந்தே உணவு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஏரிபாளையம் பகுதியில் உள்ள மனவளக்கலை மன்றம் அறிவு திருக்கோயிலிலில் உணவே மருந்து மருந்தே உணவு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயற்கை ஆய்வாளர் தன்ராஜ் பொதுமக்களுக்கு நல்ல வாழ்வியல் நடைமுறைகளை எடுத்துரைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிபாளையம் பகுதியில் உள்ள மனவளக்கலை மன்றம்அறிவு திருக்கோயிலிலில்உணவே மருந்து மருந்தே உணவு என்ற தலைப்பில் இயற்கை ஆய்வாளர் தன்ராஜ் பொதுமக்கள் நல்வாழ்வுக்கு பல நல்ல வாழ்வியல் நடைமுறைகளை விளக்கி கூறினார்.



மேலும் நிகழ்ச்சியில் உண்ணும் முறை, உடற்பயிற்சி யோகா மூலம் நோயிலிருந்து விடுபடவும், நோய் வராமல் பாதுகாக்கவும், கழிவுகளை வெளியேற்ற வழிகாட்டியும்,இனிமா எடுத்துக் கொள்ள கொள்வது குறித்தும் நடைமுறை விதிகள் பற்றி கூறினார். மேலும் கண் தூய்மைக்கு கண் குவளை பயன்பாடு செயல்முறை செய்துகாண்பிக்கபட்டது.

தானிய உணவுகள், பாரம்பரிய உணவுகள் எந்த காலங்களில் எடுத்துக் கொள்வது போன்ற வாழ்வியல் நெறிமுறைகளை கூறி விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறிவித்திருக்கோவில் தலைவர் ஆடிட்டர் ராஜாராம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருள்நிதி, ராஜதுரை, ஆடிட்டர் கண்ணன் மற்றும்200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...