பொள்ளாச்சி கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் தொடக்கம்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்டபோது, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 10, 2024 முதல் திங்கள் கிழமை தோறும் நடைபெறும்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பிரதிவாரம் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் (18.03.2024 முதல் 03.06.2024 வரை) நடைபெறவில்லை.

தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், எதிர் வரும் 10.06.2024 முதல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் (அரசு விடுமுறை நீங்கலாக) பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களின் தலைமையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...