குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு விஜய் இரங்கல்

குவைத்தில் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் வசித்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்தனர். விஜய் தனது முகநூல் பக்கத்தில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.


கோவை: குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். மேலும் உயிரிழந்தவர் ளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன் என்று தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தனது முகநூல் பக்கத்தில் இன்று ஜூன்.13 பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...