பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஜூன் 15 முதல் 17 வரை கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம் ஆகிய ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கம் செய்யப்பட்ட பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பில் இன்று ஜூன்.14 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு (15.06.2024-17.06.2024) மதுரை, தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...