பிஏபி அணைகளின் நீர்மட்டம் குறித்த தற்போதைய நிலவரம்

பிஏபி பாசன திட்டம் சார்பிலான முக்கிய அணைகளின் இன்றைய (ஜூன் 16) நீர்மட்டம் குறித்த விவரம். சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியார், திருமூர்த்தி அணைகளின் நிலவரம் குறித்து அறிக்கை.


கோவை: பிஏபி பாசன திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் இன்று (ஜூன்.16) காலை 8 மணி நிலவரப்படி சோலையாறு அணையின் நீர்மட்டம் 56. 63 அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 12.95அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 80.00 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 30.64அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...