அங்கலாக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

உடுமலை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் அங்கலாக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என அங்கலாக்குறிச்சி மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: அங்கலாக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் (ஜூன். 19)ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

அங்கலாக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் உடுமலை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் அங்கலாக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என அங்கலாக்குறிச்சி மின்வாரியம் சார்பில் இன்று ஜூன்.17 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...