கோவையில் ஜமாபந்தி வருவாய் தீர்ப்பாயம் நாளை தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவிப்பு

கோவையில் ஜமாபந்தி வருவாய் தீர்ப்பாயம் ஜூன் 20 முதல் 28 வரை அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் பட்டா மாறுதல், உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு சமர்ப்பிக்கலாம்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று ஜூன்.19 வெளியிட்ட அறிக்கையில், கோவையில் ஜமாபந்தி வருவாய் தீர்ப்பாயம் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நாளை (ஜூன்.20) முதல் ஜூன்.28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் பொதுமக்கள் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், நில அளவை செய்தல், முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அதிகாரியிடம் வழங்கி தீர்வு காணலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...