பல்லடத்தில் தூக்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் செல்போன் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு

ராயர்பாளையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் மற்றும் பேக்கை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம்-திருப்பூர் சாலை ராயர்பாளையத்தில் கண்காட்சி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்காட்சியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அருகே உள்ள கடையின் மேற்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் 3 செல்போன் மற்றும் பேக் ஒன்றை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்று சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் எழுந்து பார்த்த போது செல்போன் மற்றும் பேக் திருடு போனது தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாரிடம் கண்காட்சியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் புகாரளித்துள்ளர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனிடையே தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்ம நபர் செல்போன் மற்றும் பேக்கை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...