ஒண்டிபுதூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு கோவை மாநகராட்சி மேயர் நன்றி

ஒண்டிபுதூரில் 20.72 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், ஒண்டிபுதூர் பகுதியில் 20.72 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி என கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது முகநூல் பக்கத்தில் இன்று ஜூன்.26 பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...