கோவை கருமத்தம்பட்டியில் மிகப்பெரிய ரேஸ் ட்ராக் விரைவில் திறக்க வாய்ப்பு

கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள ரேஸ் டிராக் கில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், விரைவில் முழுமையாக பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அந்நிறுவனத்திடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் நிலப்பரப்பில், 3.8 கி.மீ நீளத்துக்கு ரேஸ் டிராக் costt எனும் அமைப்பு மிக பிரமாண்டமாக பந்தயங்களுக்கு மட்டும் இல்லமால், கார், இரு சக்கர மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் இயக்கி பரிசோதனை செய்யும் இடமாகவும் அமைய உள்ளது.

"COSTT HIGH PERFORMANCE CENTER" எனும் இந்த டிராக்கில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், விரைவில் முழுமையான பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அந்நிறுவனத்திடம் இருந்து அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...