கோவை: கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்.புரம், அங்கலகுறிச்சி பகுதிகளில் நாளை மின்தடை

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்.புரம், அங்கலகுறிச்சி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (09.07.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்.புரம், அங்கலகுறிச்சி ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (09.07.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பகுதிகளில் மின்தடை இருக்கும் பகுதிகள்:

கவுண்டம்பாளையம்: ஹவுஸிங் யூனிட், ஏ. ஆா்.நகா், தாமரை நகா், ஓட்டுநா் காலனி, சாமுண்டீஸ்வரி நகா், சுகுணா நகா், யூனியன் சாலை, அசோக் நகா், முருகன் நகா், பாரதி நகா், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம் சாலை, டி.வி.எஸ். நகா் சாலை, ஜெம் நகா், ஓம் நகா், அமிா்தா நகா், கணேஷ் லே-அவுட், சபரி காா்டன், ரங்கா லே-அவுட், மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி).

சாய்பாபா காலனி: இந்திரா நகா், காவேரி நகா், ஜீவா நகா், காமராஜ் வீதி, கே.கே.புதூா் 6-ஆவது வீதி, ஸ்டேட் பேங்க் காலனி, கிருஷ்ணா நகா், கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், கிரி நகா், தேவி நகா், அம்மாசைக் கோனாா் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்ஆா்ஜி வீதி, சின்னம்மாள் வீதி (ஒரு பகுதி).

இடையா்பாளையம்: பி& டி காலனி, இ.பி.காலனி, பூம்புகாா் நகா், டிவிஎஸ் நகா், அருண் நகா், அன்னை அமிா்தானந்தா நகா், ராமலட்சுமி நகா், வள்ளி நகா், சிவா நகா், தட்சண் தோட்டம்.

சேரன் நகா்: ஐடிஐ நகா், தென்றல் நகா், சரவணா நகா், பாலன் நகா், லட்சுமி நகா், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ஸ்ரீராமகிருஷ்ணா நகா், கவுண்டம்பாளையம் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம்.

லெனின் நகா்: சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியாா் வீதி, வ.உ.சி. வீதி, சி.ஜி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகா்.

சங்கனூா்: புதுத்தோட்டம், கண்ணப்பன் நகா், பெரியாா் வீதி, கருப்பராயன் கோயில் வீதி.

ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பகுதிகளில் மின்தடை இருக்கும் பகுதிகள்:

தடாகம் சாலை (ஒரு பகுதி), ஆா்.எஸ்.புரம் (ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி.சாலை (ஒரு பகுதி), கெளலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானிய வீதி, மெக்கரிக்கா் சாலை, சுக்கிரவாா்பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதூா், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜவீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையா் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலை.

அங்கலகுறிச்சி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பகுதிகளில் மின்தடை இருக்கும் பகுதிகள்:

கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துறை சித்துார், ஆழியாறு, மஞ்சநாயக்கனுார், கம்பாலபட்டி.

மேற்கூறிய அனைத்து பகுதிகளிலும் நாளை (09.07.2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...