சோமனூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அறிவிப்பு

சூலூர் தாலுக்கா, சோமனூரில் ஜூலை 10 அன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. கோவை தெற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.


கோவை: சூலூர் தாலுக்காவில் உள்ள சோமனூர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (ஜூலை 10) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக செயற்பொறியாளர் சபரிராஜன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டம் சோமனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் தொடங்கும். கோவை தெற்கு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில், மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் என்று செயற்பொறியாளர் சபரிராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...