பி எஸ் ஜி மருத்துவமனை சார்பில் 'க்யூமிஸ்ட்ரை'17 வினாடி வினா போட்டி


'க்யூமிஸ்ட்ரை'17 எனும் உயிர்வேதியியல் துறையின் வினாடி வினா போட்டி கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பி எஸ் ஜி மருத்துவமனை சார்பில் நடைபெற்று வருகிறது.

முதல் முதலில் இப்போட்டி துவங்கும் போது 104 அணிகள் பங்கேற்றன. தற்போது இவ்வாண்டில் 189 அணிகள் பங்கேற்கவுள்ளது என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரும் 23ம் தேதியன்று நடைபெறவுள்ள 189 அணிகள் பங்கேற்கும் முதற்கட்டத் தேர்வினைத் தொடர்ந்து, அதில் இருந்து 12 அணிகள் இரண்டு அரை இறுதி சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்படுவர். தொடர்ந்து, மதியம் இறுதிப் போட்டிக்கு 6 அணிகளும், ஒய்ல்டுகார்டு முறையின் மூலம் 7 வது அணியும் போட்டியிட உள்ளனர்.

உயிர்வேதியியல் துறை துணை பேராசிரியர் மீனாக்ஷி சுந்தரம் தலைமையில் நடைபெறும் இந்த க்யூமிஸ்ட்ரை'17 போட்டியில் ஜிம்பர்-யின் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.

இதில், உயிர்வேதியியல் துறைத் தலைவர் ஜி.ஜெயேந்திரன் உள்ளிட்ட பேராசிரியர்கள், மற்ற துறை தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...