கோவை குனியமுத்தூரில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம்

கோவை வடக்கு மாவட்டம், குனியமுத்தூரில் திமுக இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி முகாமை துவக்கி வைத்தார்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதி கழகத்தில் திமுகவின் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி ஜூலை 30 அன்று துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் M.A.R.K.ஹக்கீம், பகுதி கழக செயலாளர் C.லோகநாதன், சான் சுரேஷ், மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கழக நிர்வாகிகள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்களான விக்கி, சூரியன் தம்பி, பாபு, நாகராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.



பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...