கோவை மாவட்டத்தில் மே 10 முதல் ஜமாபந்தி துவக்கம்

கோவை மாவட்டத்தில் மே 10ம் தேதிமுதல் ஜமாபந்தி துவங்கவுள்ளது. குறிப்பிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த ஜமாபத்தியில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளான பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல், நில எல்லையினை அளத்தல், முதியோர் உதவித் தொகை, விலையில்லா வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தங்களது வட்ட அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஜமாபந்தி நடைபெறும் வட்டம் மற்றும் நாட்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.



Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...