வால்பாறை முடீஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா

வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வால்பாறை நகர கழகச் செயலாளர் மயில்கணேசன், வால்பாறை நகர கழக துணை செயலாளர் பொன்கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்பொழுது, அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசுவிடம் 'முடீஸ் சுற்றுவட்டார பகுதிகளில் 18 எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வீட்டு சுபகாரியங்கள் நடத்துவதற்கு மண்டப வசதி இல்லாததினால் அப்பகுதியில் மண்டபம் அமைத்து தருமாறு மனு அளித்தனர்.



இந்நிகழ்வின் போது நரசப்பன், காசிராஜன், செல்கணேஷ் மற்றும் வால்பாறை சுட்டுவட்டார எஸ்டேட் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...