பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்களின் நினைவாக மரம் நட்ட பசுமை தேசம்

இந்திய இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் இராணுவத்தைக் கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பசுமை தேசம் சார்பில் பாகிஸ்தான் இராணுவ காட்டுமிராண்டித்தன செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய வீரர் பஞ்சாபை சேர்ந்த பரம்ஜித் சிங் மற்றும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் ஆகியோருக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாக இரு மரக்கன்று அறிஞர் அண்ணா காலனி மணி லே அவுட்டில் உள்ள ரிசர்வ் சைட் ஓரத்தில் நடவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் போது, கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மறைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...