தமிழ் புலிகள் கட்சி முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு: திமுக செயலாளரிடம் அழைப்பிதழ்

அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. தமிழ் புலிகள் கட்சியினர் திமுக செயலாளரிடம் அழைப்பிதழ் வழங்கினர்.


Coimbatore: கோவை: அருந்ததியர் மக்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை தமிழ் புலிகள் கட்சியினர் திமுக செயலாளரிடம் வழங்கினர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிவித்த அருந்ததியர் மக்களின் 3% உள்ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பதற்கு சட்டப் போராட்டம் நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக வருகின்ற 30 ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.



இந்நிலையில், மாநாட்டிற்கான அழைப்பிதழை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் நிர்வாகிகள் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களிடம் இன்று (செப்.20) அலுவலகத்தில் வழங்கினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...