மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை கூட்டம்

மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 2023-2024 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள், ஊதியம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பெள்ளாதி ஊராட்சி மன்ற தலைவர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்த வேலை பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கிய ஊதியம் குறித்து சமூக தணிக்கை நடைபெற்றது. சமூக தணிக்கையாளர் மற்றும் வட்டார வள பயிற்றுநர் ரவிச்சந்திரன் பங்கேற்று பணிகள் குறித்து தணிக்கை செய்தார்.



இந்த தணிக்கையில், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டிற்கும் வருகை நாட்களின் கணினி பதிவேடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், விவசாய தோட்டத்தில் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கரை அமைப்பது குறித்த பணிகளையும் பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...