குன்னூர் பட்டு வளர்ச்சித் துறையில் இந்திய பட்டு வளர்ச்சி துறைத் தலைவர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள பட்டு வளர்ச்சி துறையை இன்று இந்திய பட்டு வளர்ச்சித் துறைத் தலைவர் கே.எம்.அனுமந்தைய்ராயப்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பட்டு வளர்ச்சித் துறையில் பணிபுரியும் பணியாளர்களின் நிறை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பின்பு, இங்குள்ள குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும், மேலும் பட்டு உற்பத்தியில் கர்நாடகா மற்றும் ஆந்திரா முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பதாகவும், மற்ற மாநிலங்களிலும் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது என தெரிவித்தார். மேலும், பட்டு வளர்ச்சித் தொழில் இந்தியாவில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...