சுற்றுலா தளங்களில் மக்கள்வெள்ளம்


தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமக உள்ளதால் மக்கள் மலை பிரதேசங்களை நாடி வர ஆரமித்து விட்டனர்.



சுற்றுலா பயணிகளின் சொர்க்கமான நீலகிரியை நோக்கி படையெடுத்து விட்டனர் என கூறும் அளவிற்கு கூட்டம் கூட்டமாய் குவிந்து வருகின்றனர்.

தாவிரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைகாரா நீர்விழ்ச்சி, பைகாரா படகு இல்லம், கூடலூர் தவளைமலை காட்சி, முதுமலை, மசினகுடி, கோத்தகிரி, குன்னூர் சிம்ஸ்பார்க், டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் என அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் தலைகளாகவே காணப்படுகிறது.

உதகை தாவிரவியல் பூங்காவின் நுழைவு வாயில் அமைந்துள்ள பசுமை போர்த்திய அகன்ற புல்வெளி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் விளையாடி விடுமுறையை குதுகலமாக கொண்டாடி சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...