பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் கோவை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிகளை பூர்த்தி செய்ய கீழ்க்கண்ட தகுதிகள் கொண்ட நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்படும் இரண்டு இடங்களுக்கு விண்ணபிக்கவுள்ள நபர்கள் அடிப்படைக் கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சியும், தொழிற் நுட்ப கல்வித் தகுதியாக இயந்திர வேலையாள் அல்லது மின்சாரப் பணியாளர் தொழிற் பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் அல்லது தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதிய விகிதம் ரூ.5200-20200+1900 தர ஊதியம் வழங்கப்படும். வயது வரம்பு 01.01.2017 அன்று நிலவரப்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணபிக்க வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19.05.2017.  மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்-0422-2642041. 

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...