கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி புறக்கணிப்பு, தர்ணா, சாலை மறியல், மனித சங்கிளி உள்ளிட்டு மாணவர்களும், மருத்துவர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இப்போராட்டம் குறித்து அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் கவுன்சிலிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதனைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவ மாணவர்கள், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மாணவர் கவுன்சிலிலும் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...