கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் S.தாமோதரனை நேரில் சந்தித்து வாழ்த்திய அண்ணாமலை

கோவை: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர் S.தாமோதரனை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Coimbatore: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் S.தாமோதரனை BJP முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.




இந்த சந்திப்பின்போது அண்ணாமலை, S.தாமோதரன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், தேர்தலில் அவர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.



இந்த சந்திப்பில் கிணத்துக்கடவு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.பா.ரோகினி என்கிற கிருஷ்ணகுமார், தமிழக BJP கோயம்புத்தூர் தெற்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகர், முன்னாள் மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய கட்சியான அஇஅதிமுக மற்றும் BJP இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு நிலவி வருகிறது. இந்த கூட்டணி தமிழகத்தில் வலுவான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...