கோவை மாவட்டத்தில் 29,872 பேர் 12ம் வகுப்பில் தேர்ச்சி

2017 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் கோவை கல்வி மாவட்டத்தில் இருந்து 13694 மாணவர்களும், 17331 மாணவிகளும் என மொத்தம் 31 ஆயிரத்து 25 பேர் தேர்வெழுதினர்.

இந்த பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில், கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 942 மாணவர்களும், 16 ஆயிரத்து 930 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 872 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதேப்போன்று பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை 3084 மாணவர்களும், 3842 மாணவிகளும் என மொத்தம் 6926 பேர் தேர்வு எழுதிய நிலையில், மாணவர்கள் 2805 பேரும், மாணவிகள் 3692 பேரும் என மொத்தம் 6497 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...