பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அவசர பராமரிப்பு பணி காரணமாக இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அவசர பராமரிப்பு பணிகள் இன்று (மே 19) மேற்கொள்ளப்பட்டு வருவதால் இக்குடிநீர் திட்டத்தில் இயங்கும் 4 பிரதான மின் மோட்டார்களில் 3 பிரதான மின் மோட்டார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோவை மாநகராட்சி, பல்லடம் நகராட்சி, 14 பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று காலை 6 மணி முதல் ஒரு நாள் குடிநிர் விநியோகம் நிறுத்தப்படும்.

பணிகள் முடிக்கப்பட்டு இன்று நள்ளிரவு முதல் குடிநீர் விநியோகம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, உள்ளாட்சி அமைப்புகளும், பொது மக்களும் தங்கள் உள்ளூர் நிராதாரங்கள் மூலமாக மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு கோவை, பில்லூர் பராமரிப்புக் கோட்டம் நிர்வாகப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...