ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என கோவையில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊடகங்களிடம் புலம்பும் ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருக்க தகுதியற்றவர் எனவும், திராணி, தைரியம் இருந்தால் கலப்பட பால் நிறுவனங்களை அவர் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் செதியாளர்களிடம் தெரிவித்தார்.



கோவையில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கோவையில் அதிகளவு உற்பத்தி செய்யபடும் மோட்டார் பம்ப்செட் தயாரிப்பில் 3 விதமான ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகின்றது. இதே போன்று பல்வேறு தொழில்களில் பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்ல முடியாத அரசாக கையாளாகாத அரசாக தமிழக அரசு உள்ளது. 

தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 79 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னரே தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து இருக்கிறது. இரு கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்திற்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் தனியாக கட்டுப்பாடில்லாமல் லஞ்சம் வாங்குகின்றனர். அதிகாரிகள் மட்டத்திலும் லஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது நிலையில் உள்ளது. 

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...