தென்மேற்கு பருவமழை காலத்தில் மழைநீர் தேங்கி இருந்தால் பொது மக்கள் தகவல் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் வாட்ஸ்அப் எண் அறிமுகம்


கோவை மாநகராட்சியில் தென்மேற்கு பருவமழை வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள  ஐந்து மண்டல அளவிலான குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்ட இடங்களை தவிர, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் தேங்காவண்ணம் உடனுக்குடன் அகற்றிவிடவும் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்கி இருந்தால் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் - 8190000200 மற்றும் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திலுள்ள 24 மணி நேரம் செயல்படும் தகவல் மையம் எண் - 0422 2302323 ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ளலாம்" என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...