தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் கோவை மாணவி இரண்டாம் இடம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக தரவரிசைப்பட்டியலில் கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி, 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இளங்கலை வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் கோவை சாய்பாபாகாலணி பகுதியை சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் பாலாக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர். தரவரிசைப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வேளாண்மை மீது கொண்ட ஆர்வம் காரணமாக வேளாண்மை படிப்பிற்கு விண்ணப்பத்தாகவும் கீர்த்தனா ரவி தெரிவித்தார். அதேசமயம் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி இருப்பதாகவும், அதன் முடிவுகளை பொறுத்து வேளாண்மை படிப்பை தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...