கங்கா மருத்துவமனை சார்பில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம் -மருத்துவமனை தலைவர் சண்முகநாதன் தகவல்

இந்தியாவிலேயே முதன் முறையாக, ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ் சேவையை, கோவை கங்கா மருத்துவமனை, ஜூன் 25ந் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. ஹெலிகாப்டரில் அனைத்து மருத்துவ கருவிகள், அதி நவீன படுக்கை வசதிகள், முதலுதவிக்கான மருந்துகள், மருத்துவர்கள் பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளதாக, மருத்துவமனையின் தலைவர் சண்முகநாதன் தெரிவித்தார்.



ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ்:

மருத்துவமனையின் மருத்துவ சிகிச்கையை மேம்படுத்தும் வகையில், இளம் மருத்துவர்களுக்கு, நவீன மருத்துவ கிகிச்சகைள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக, கோவை கங்கா மருத்துவமனையில், ஏர் ஆம்புலன்ஸ் மருத்துவ கிசிச்சை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான, பிரத்யேக ஹெலிகாப்டர் வாங்கப்பட்டு உள்ளது. இதில், மருத்துவ கருவிகள், நோயாளிகள் படுக்கை அறை, மருத்துவ பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. மருத்துவர்கள் நோயின் தன்மை குறித்து, ஹெலிகாப்டரிலேயே பரிசோதனை செய்யலாம். வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், நோயாளிகளை எளிதாக, இந்த ஹெலிகாப்டரில் அழைத்து வர முடியும். இதற்கான அறிமுக விழா, ஜூன் 25ந் தேதி நடைபெறுகிறது. இதில், மத்திய, மாநில அரசுகளின் மருத்துவத்துறையை சார்ந்த வல்லுநர்கள், விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...