இந்திய இராணுவ அகடமியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்திய இராணுவ அகடமியில் காலியாக உள்ள 390 அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி மேல்நிலைக் கல்வி தேர்ச்சி (10, 12 திட்டம்) ஆகும். விண்ணப்பதாரர்கள் 02.01.1999 மற்றும் 01.01.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். 

மேலும், கூடுதல் விபரங்களை www.upsc.gov.in மற்றும் www.joinindianarmy.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம். மேலும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்திய இராணுவ அகடமியில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் சேர விழையும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளின் விபரங்களை கோவை முள்ளாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...