கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி-க்கு நினைவேந்தல் நிகழ்ச்சி


மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 



கோயம்புத்தூர் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் கலையரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மறைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி-யின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது, பின்னர், அவரது வாழ்க்கை முறை குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. 



இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...