பருவ மழை துவக்கத்தால் புத்துணர்ச்சி பெரும் கோவை!

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாத துவக்கத்தில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பருவமழை தொடங்குவதில் கடந்த சில நாட்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் பருவமழை பெய்யத் துவங்கியுள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் கோவையில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கோவை சுற்றுவட்டார பகுதிகளான உதகை, வால்பாறை உள்ளிட்ட மலைப் பகுதியில் தற்போது கடும் மழை பெய்து வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பொள்ளாச்சி பகுதியிலும் மற்றும் கோவை மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த மாதங்களில் தமிழகம் முழுவதும் வாட்டிய வெயிளின் தாக்கம் குறைந்து மழை பெய்யத் துவங்கியிருப்பதால் உதகை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் வறட்சியின் பிடியில் இருந்து புத்துணர்ச்சி பெற்று வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...