ஜிஎஸ்டி வரி குறித்து ஜூன்-30 அன்று விழிப்புணர்வு பேரணி

சரக்குகள் மற்றும் சேவை வரிகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பொதுமக்கள், வணிகர்கள், பட்டயக் கணக்காளர்கள், வழக்குரைஞர்கள், விற்பனை வரி ஆலோசகர்கள் மற்றும் கணக்காளர்கள் ஆகியோர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது.

கோவை கோட்ட வணிகவரித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஜூன் 30ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த ஜிஎஸ்டி விழிப்புணர்வு பேரணி வணகவரித்துறை வளாகம் அமைந்துள்ள டாக்டர் பாலசுந்தரம் சாலையில் துவங்கி காந்திபுரம், கிராஸ்கட் சாலை, டாக்டர் நஞ்சப்பா சாலை மற்றும் அவினாசி சாலை வழியாக வணிகவிரித்துறை வளாகம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க பேரணியில் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு பேரணியை சிறப்பிக்க உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...