சொக்கம்புதூர் மயானப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்


கோவை மாவட்டம், சொக்கம்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்பிஓஏ பள்ளி அருகே உள்ள மையானப் பகுதியில் இன்று ஸ்வச் பாரத் தன்னார்வலர் சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஊழியர்கள், கற்பகம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கான உபகரணங்களை கோவை மாநகராட்சியின் சார்பில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் வழங்கியிருந்தார். ராக் அமைப்பின் சக்தி ஒருங்கிணைப்பில் மையானப்பகுதியில் இருந்த புதர்கள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...