புரூக்ஃபீல்டு வணிகவளாகத்தில் மாபெரும் தள்ளுபடி விற்பனை துவக்கம்

கோவையில் மிகவும் பிரபல வணிகவளாகமாக திகலும் புரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் வார இறுதிநாளை முன்னிட்டு மாபெரும் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 7ம் தேதியன்று துவங்கி இரண்டு நாட்கள் செயல்படுத்தப்படும் இந்த தள்ளுபடி விற்பனையில் புரூக்ஃபீல்டு வளாகத்தில் உள்ள லைப் ஸ்டைல், மார்க்ஸ் அன் ஸ்பென்சர், வெஸ்ட்சைடு, பேன்ட்டலூம்ஸ், ஸ்பார், ட்ரென்ட்ஸ், ஹோம்சென்டர், ரிலையன்ஸ் ஃபுட் பிரின்ட், வெல்கேர், ஹைடுசிங், லீ, குலோபல் டெசி, வ்ராங்குலர் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் 50 சதவிகித தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது.

மேலும், ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் சிறப்புக் கூப்பன்களும் வழங்கப்படவுள்ளன. மேலும், லக்கி ட்ராவ் நிகர்வும் நடத்தப்படும். இதன் மூலம், தேர்வாகும் நபர்கள் லக்ஸ்சரி ரிசார்ட் அல்லது பப்பி ஹோட்டல் செல்லலாம்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...