கண்களை பாதுகாக்க, பரிசோதிக்க வீடுதேடி வரும் ஆப்டிக் மொபலை்வேன் கோவையில் அறிமுகம்

கோயம்புத்தாரில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமிக்க, ஒருலட்சம் வாடிக்கயைாளர்களகை் கொண்டுள்ள ஆப்டிக் பிளானட், கண்ணாடி உலகில் புதிய, தனித்துவமிக்க ஆப்டிக் மொபலை் வேன் ஒன்றை இந்தியாவிலயே முதல் முறையாக ஒரு புதுமையான முறையை அறிமுகம் செய்துள்ளது. ஆப்டிக் பிளானட் ஆன்வீல் என்ற இந்த வேனில் கண்ணாடி ஷோரூமில் உள்ள அதே சூழ்நிலையுடன், இலவச கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து, ஆப்டிக் பிளானட் உரிமையாளர்கள் ராஜ்மோகன் மற்றும் பிரியா கூறுகையில், வீடு தேடிவரும் இந்த மொபைல் ஆப்டிக் பிளானட் ஷோரூமில் இலவச கண் பரிசோதனையுடன், 1500க்கும் மேற்பட்ட மாடல்களில் கண்ணாடிகளை தேர்வு செய்யலாம். இந்த மொபைல் வேன் முக்கியத்துவமாக எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல், வாடிக்கையாளர்களின் இடத்திற்கே வந்து பரிசோதனை செய்கிறோம். கண்ணாடிகளையும் வழங்குகிறோம்.



இந்த மொபைல்வேனில் அனதை்து நவீன கருவிகள், அதிக இடவசதியுடன், ஏர்கண்டிஷன் வசதியுடன் இடம் பெற்றுள்ளது. எங்கு வேண்டுமானாலும் வந்து சிகிச்சைதரவும் இயலும். இந்த வேனில் உள்ள கண் நிபுணர்கள், கண் தொடர்பான நோய்களான கண்புரை, கண்விழிபடலம், கண் பார்வை போன்றவைகளை பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்குவர். போக்குவரத்து நெரிசலில் வாடிக்கயைாளர்கள் சிக்கித்தவிக்க வேண்டியதில்லை. நீண்டதுாரம் பயணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

குடும்பத்தினர், குடியிருப்போர் நலசங்க உறுப்பினர்கள், அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர், காலனி வாசிகள் மற்றும் கோயம்புத்துார், அதை சுற்றிலும் குடியிருப்போர் ஒரு இடத்தில் கூடி இந்த பரிசோதனையை மேற்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய 9600912345 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த மெபைல் வேனில் சன்கிளாஸ்கள், குழந்தைகளுக்கான கலெக்‌ஷன்கள், அனைத்து நிறுவனங்களின் கான்டாக்ட் லென்ஸ்கள் உள்ளன.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...