கோவையில் சிறுவனை பணிக்கு அமர்த்திய நகை பட்டறை உரிமையாளர் கைது

கோவை வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த சுலைவன் வீதியைச் சேர்ந்தவர் காசில் அலி (32). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் 14 வயத்திற்குட்பட்ட குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்தியதாக போலீசாருக்கு புகார் வந்தது.

இதை தொடர்ந்து,   நேற்று காசில் அலி-யின் நகை பட்டறைக்கு சென்ற வெரைட்டி ஹால் போலீசார் அங்கு பணிபுரிந்து வந்த மேற்குவங்காளத்தை சேர்ந்த கார்த்திக் பவுரி என்ற 14 வயது சிறுவனை மீட்டனர்.

தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் காசில் அலி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர்  ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...