டெங்கு காய்ச்சல் குறித்து வால்பாறையில் விழிப்புணர்வு பேரணி

வால்பாறை பாரதியார் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாணவ மாணவிகள், பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணா்வு பேரணி நடைத்தினர்.



இதில் கல்லூரி முதல்வர் ரமேஸ் மற்றும் ஆரம்ப சுகாதர மருத்துவர் பிரவீன் ஆகியோர் கொடி அசைத்து பேரணியினை துவக்கி வைத்தனர். 



இப்பேரணியின் போது, வால்பாறை முக்கிய வீதிகளில் மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியவாறு துண்டு பிரசுரம் வழங்கியும், முழக்கங்களை எழுப்பியும் வால்பாறை கல்லூரில் வளாகத்திலிருந்து தபால் நிலையம் சென்று, காவல் நிலையம் வழியாக கல்லூரி வந்து அடைந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...