சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிளுவை சங்க ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று காலை 10 மணியளவில் இளைஞர் செஞ்சிளுவை சங்க ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷணன் தலைமையுரையற்றினார். துணை முதல்வர் எஸ்.பெர்னார்டு எட்பர்டு வாழ்த்துரை வழங்கினார்.



இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட இளைஞர் செஞ்சிளுவை சங்க அமைப்பாளர் ஏ.அழகர்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நெகட்டிவ் இரத்தத்தை தானம் செய்ய வேண்டும் என்றும், அது கிடைப்பது மிகவும் அறிதானவை என்றும் அறிவுறுத்தினார்.



தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் வயதில் வேலைக்கு செல்வதை தடுக்க வேண்டும். முதியோர்களை நாம் மதிக்காமல் முதியோர் இல்லங்களிலும் அனாதை இல்லங்களிலும் விடுவதை தவிர்க்க வேண்டும். நம்மால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவிகளை செய்து பாதுகாக்க வேண்டும். இரத்ததானம் குறித்து அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.



இதில், அக்கல்லூரி மாணவர்கள், செஞ்சிளுவை சங்கத்தினர், பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...