அரசின் மீது தவறான கருத்துக்களை கமலஹாசன் முன்வைத்து வருவதாக துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சி விளம்பரத்திற்காகவே நடத்தப்பட்டு வருகிறது. அரசின் மீது தவறான கருத்துகளை நடிகர் கமலஹாசன் முன்வைப்பதாக தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

கோவை கொடிசியா அரங்கில் வேளாண் கண்காட்சியைக் பார்வையிட்ட பிறகு தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  பேசுகையில், நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை விளம்பரபடுத்துவதற்காகவே இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

அரசு நிர்வாகத்தில் எந்த துறையில், எந்த அலுவலகத்தில் ஊழல் நடப்பதை அவர் பார்த்தார். அவருடைய விஸ்வரூபம் படம் வெளி வருவதற்கு இந்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துள்ளதை அவர் மறந்துவிடக்கூடாது. இந்த அரசின் மீது தேவையில்லாத பழியை சுமத்த இது போன்ற கருத்துகளைக் தெரிவித்து வருகிறார். இதனை கமலஹாசன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...